புணராவிரக்கம்
punaraavirakkam
தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 11, கைக். 8.) Theme of a lover grieving in solitude on account of his separation and consequent inability to meet his beloved;
Tamil Lexicon
puṇarā-v-irakkam
n. id.+ஆ neg.+. (Puṟap.)
Theme of a lover grieving in solitude on account of his separation and consequent inability to meet his beloved;
தான் காதலித்தவளைக் கூடநேராமையால் உண்டான விதனத்தோடு தலைவன் தனித்து உறைந்து வருந்து தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 11, கைக். 8.)
DSAL