Tamil Dictionary 🔍

புரவித்தேவர்

puravithaevar


குதிரைமுகமுள்ள தேவரான அசுவினிதேவர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(குதிரைமுகமுள்ளதேவர்) அசுவினிதேவதைகள் ஆயுள் பெருகுமா றுதவிக்காப்பர் பிரிந்திடாப் புரவித்தேவர் (பாகவத. 2, மாயவனிலை. 14). The Asvins, as gods with horse-faces;

Tamil Lexicon


puravi-t-tēvar
n. புரவி+.
The Asvins, as gods with horse-faces;
(குதிரைமுகமுள்ளதேவர்) அசுவினிதேவதைகள் ஆயுள் பெருகுமா றுதவிக்காப்பர் பிரிந்திடாப் புரவித்தேவர் (பாகவத. 2, மாயவனிலை. 14).

DSAL


புரவித்தேவர் - ஒப்புமை - Similar