பின்னாதாரம்
pinnaathaaram
மூலாதாரத்தினின்று நான்கு விரற்கிடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலாதாரத்தினின்று நான்கு விரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப். 3, 26, உரை.) A mystic centre of the human body, believed to be at a distance of four fingers above the Mūlātāram;
Tamil Lexicon
piṉ-ṉ-ātāram
n. பின்2+. (Yoga.)
A mystic centre of the human body, believed to be at a distance of four fingers above the Mūlātāram;
மூலாதாரத்தினின்று நான்கு விரற்கடை மேலிருக்கும் உடம்பின் உட்பகுதி. (சிலப். 3, 26, உரை.)
DSAL