புன்செய்
punsei
புன்செய்ப்பயிர் விளையும் நிலம் ; கொல்லைநிலம் ; புன்செய்ப்பயிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புன்செய்ப்பயிர். 2. Dry crop; புன்செய்ப்பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம். (பு. வெ.12, வென்றி. 4) 1. Land fit for dry cultivation only
Tamil Lexicon
, ''s.'' Land on which any grain but rice is grown.
Miron Winslow
puṉ-cey
n. id.+.
1. Land fit for dry cultivation only
புன்செய்ப்பயிர் செய்வதற்கு ஏற்ற நிலம். (பு. வெ.12, வென்றி. 4)
2. Dry crop;
புன்செய்ப்பயிர்.
DSAL