நன்செய்
nansei
நெல்லும் கரும்பும் விளையும் வயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்பயிர் உண்டாம் கழனி. Wet lands, opp. to Puṉ-cey;
Tamil Lexicon
, ''s.'' Land on which paddy is grown.
Miron Winslow
naṉ-cey
n.id.+.
Wet lands, opp. to Puṉ-cey;
நெற்பயிர் உண்டாம் கழனி.
DSAL