புன்கூர்தல்
punkoorthal
வருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருந்துதல். வேட்கை மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல். பொ.102, உரை). To be distressed;
Tamil Lexicon
puṉ-kūr-
v. intr. புன்-மை+.
To be distressed;
வருந்துதல். வேட்கை மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல். பொ.102, உரை).
DSAL