புனற்படுநெருப்பு
punatrpaduneruppu
வடவைத்தீ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடவைத்தீ புனற்படு நெருப்பிற பொம்மென வுரறி (பெருந் உஞ்சைக். 47, 129). The submarine fire;
Tamil Lexicon
puṉaṟ-paṭu-neruppu
n. id.+படு-+.
The submarine fire;
வடவைத்தீ புனற்படு நெருப்பிற பொம்மென வுரறி (பெருந் உஞ்சைக். 47, 129).
DSAL