குறட்டுச்செருப்பு
kurattucheruppu
பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு. (J.) A kind of sandals with a loop to admit the great toe;
Tamil Lexicon
ஒருசெருப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A kind of shoe or sandal, with a loop to admit the great toe.
Miron Winslow
kuṟaṭṭu-c-ceruppu,
n. id +.
A kind of sandals with a loop to admit the great toe;
பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு. (J.)
DSAL