புறத்துறுப்பு
purathuruppu
இடம் பொருள் ஏவல்களாகிய பக்கத்துணை ; உடலின் வெளிப்புற உறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடம் பொருள் ஏவல் முதலிய பக்கத்துணை புறத்துறுப் பெல்லா மெவன் செய்யும் (குறள், 79). 1. External resources, as position, property, authority, influence, opp. to akattuṟuppu; உடலின் புறத்துள்ள அங்கம். (குறள், 79, உரை.) 2. Limb, external member of the body;
Tamil Lexicon
புறத்தங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
--புறத்தங்கம், ''s.'' Exter nals--as horses, property, influence, &c.
Miron Winslow
puṟattuṟuppu
n. id.+உறுப்பு.
1. External resources, as position, property, authority, influence, opp. to akattuṟuppu;
இடம் பொருள் ஏவல் முதலிய பக்கத்துணை புறத்துறுப் பெல்லா மெவன் செய்யும் (குறள், 79).
2. Limb, external member of the body;
உடலின் புறத்துள்ள அங்கம். (குறள், 79, உரை.)
DSAL