தருப்பித்தல்
tharuppithal
வழிபாடுகளால் கடவுளுக்குத் தன்னை ஒப்படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தர்ப்பி. நீராடித் தருப்பித்து நியமங்கள் செய்வார் (பெரியபு. திருஞான. 60). செபத்தியானங்களால் கடவுளுக்குத் தன்னை அர்ப்பித்தல். (J.) To dedicate oneself to God by daily japa and dhyāna;
Tamil Lexicon
taruppi-,
11 v. intr. tṟp.
See தர்ப்பி. நீராடித் தருப்பித்து நியமங்கள் செய்வார் (பெரியபு. திருஞான. 60).
.
taruppi-,
11 v. tr. arpi.
To dedicate oneself to God by daily japa and dhyāna;
செபத்தியானங்களால் கடவுளுக்குத் தன்னை அர்ப்பித்தல். (J.)
DSAL