புதியது
puthiyathu
அறுவடையானதும் கொண்டாடும் பண்டிகை ; புதிதாகச் சமைத்த சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதியதாகச் சமைத்த சோறு. Loc. Freshly cooked rice, opp. to paḻaiyatu; அறுவடையானதுங் கொண்டாடும் பண்டிகை. கார்த்திகைப் புதியதுக்குக் குளித்தார்களாகில் (ஈடு, 1, 5, 1). The festival on the completion of the harvest;
Tamil Lexicon
, ''s.'' Any thing new, or modern, புதிது. 2. Fresh boiled rice as distin guished from that boiled over night, fresh food--oppos. to பழையது, பகலுணவு.
Miron Winslow
putiyatu
n. id.
Freshly cooked rice, opp. to paḻaiyatu;
புதியதாகச் சமைத்த சோறு. Loc.
putiyatu
n. புது-மை.
The festival on the completion of the harvest;
அறுவடையானதுங் கொண்டாடும் பண்டிகை. கார்த்திகைப் புதியதுக்குக் குளித்தார்களாகில் (ஈடு, 1, 5, 1).
DSAL