புண்ணியவதி
punniyavathi
பேறு பெற்றவள் ; அறச்சிந்தனையுடையவள் ; நற்குணமுடையவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாக்கியவதி. 2. Lucky woman; தருமஞ்செய்பவள். 3. A benevolent woman; சற்குணவதி. 1. Woman of religious merit;
Tamil Lexicon
புண்ணியவாட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
--புண்ணியவாட்டி, ''s.'' A meritorious woman.
Miron Winslow
puṇṇiyavati
n. Fem. of புண்ணியவான்.
1. Woman of religious merit;
சற்குணவதி.
2. Lucky woman;
பாக்கியவதி.
3. A benevolent woman;
தருமஞ்செய்பவள்.
DSAL