Tamil Dictionary 🔍

புண்ணியநதி

punniyanathi


புண்ணியம் பயக்கும் ஆறு. புண்ணியநதிகளின் நீரை (சிலப். 3, 122, உரை) . Sacred river;

Tamil Lexicon


, ''s.'' A sacred river, as the Kâvery.

Miron Winslow


puṇṇiya-nati
n. id.+.
Sacred river;
புண்ணியம் பயக்கும் ஆறு. புண்ணியநதிகளின் நீரை (சிலப். 3, 122, உரை) .

DSAL


புண்ணியநதி - ஒப்புமை - Similar