புண்ணியமுதல்வி
punniyamuthalvi
பார்வதி ; தவத்திற் சிறந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவத்திற் சிறந்தவள். புண்ணியமுதல்வி திருந்தடி பொருந்தி (சிலப். 13,2). 2. A woman of austere penance; பார்வதி (பிங்.) 1. Parvatī; அருகன். (பிங்.) 4. Arbat;
Tamil Lexicon
puṇṇiya-mutalvi
n. id.+.
1. Parvatī;
பார்வதி (பிங்.)
2. A woman of austere penance;
தவத்திற் சிறந்தவள். புண்ணியமுதல்வி திருந்தடி பொருந்தி (சிலப். 13,2).
DSAL