Tamil Dictionary 🔍

புணர்ச்சிவிதும்பல்

punarchivithumpal


புணர்ச்சிக்கு விரையும் விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சிக்கு விரையும் விருப்பம். (குறள். 129, அதி. தலைப்பு.) Sexual desire;

Tamil Lexicon


puṇarcci-vitumpal
n. id.+. (Akap.)
Sexual desire;
புணர்ச்சிக்கு விரையும் விருப்பம். (குறள். 129, அதி. தலைப்பு.)

DSAL


புணர்ச்சிவிதும்பல் - ஒப்புமை - Similar