Tamil Dictionary 🔍

புணர்ச்சிவிகாரம்

punarchivikaaram


தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் சந்தி விகாரங்கள். Changes occurring in the combination of words, of three kinds, viz.., tōṉṟal, tirital, keṭutal;

Tamil Lexicon


, ''s.'' Addition, loss, or change, of letters in the combination of words, சொற்றொடரின்வரும்விகாரம்--oppos. to செய்யுள்விகாரம்.

Miron Winslow


puṇarcci-vikāram
n. id.+. (Gram.)
Changes occurring in the combination of words, of three kinds, viz.., tōṉṟal, tirital, keṭutal;
தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் சந்தி விகாரங்கள்.

DSAL


புணர்ச்சிவிகாரம் - ஒப்புமை - Similar