Tamil Dictionary 🔍

பண்ணிகாரம்

pannikaaram


பலபண்டம் ; பணியாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலபண்டம். (திவா.) 1. Stores, provisions; பணியாரம். பண்ணிகாரம் பெய் பண்டிகள் (கூர்மபு, கண்ணனவ. 45). 2. Cakes, pastry;

Tamil Lexicon


, [pṇṇikārm] ''s.'' Stores, provisions. பலபண்டம். 2. (''Tel.'' பண்யாரமு.) Cakes, pastries, &c. See பணியாரம்.

Miron Winslow


paṇṇiḵāram,
n. பண்ணு-. [T. paṇyāramu.]
1. Stores, provisions;
பலபண்டம். (திவா.)

2. Cakes, pastry;
பணியாரம். பண்ணிகாரம் பெய் பண்டிகள் (கூர்மபு, கண்ணனவ. 45).

DSAL


பண்ணிகாரம் - ஒப்புமை - Similar