புட்டிவெல்லம்
puttivellam
பனங்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பனங்கட்டி. (யாழ். அக.) Jaggery, coarse sugar, kept in cases of palmyra leaves;
Tamil Lexicon
பனங்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Jaggery, coarse sugar, in moulds of palmyra leaves, கருப்புக்கட்டி. ''(R.)''
Miron Winslow
puṭṭi-vellam
n. புட்டில்1+.
Jaggery, coarse sugar, kept in cases of palmyra leaves;
பனங்கட்டி. (யாழ். அக.)
DSAL