Tamil Dictionary 🔍

விடைகொள்

vitaikol


viṭai-koḷ-
v. intr. id.+.
1. To get permission; to take leave of, as when departing;
வெளியேற உத்தரவு பெறுதல். யானும் விடைகொள்ளத் தந்தருளுகென்றனள் (தக்கயாகப். 288).

2. To arrive;
வந்துசேர்தல். இன்றைக்குத்தான் திருவல்லிக்கேணிக்கு விடை கொண்டேன். Vaiṣṇ.

DSAL


விடைகொள் - ஒப்புமை - Similar