புகழாவாகை
pukalaavaakai
அகத்திமரம் ; அகங்காரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகங்காரம். (சங். அக.) 2. Conceit; புகழா வாகைப் பூவி னன்ன (பெரும்பாண். 109). 1. West Indian pea-tree. See அகத்தி.
Tamil Lexicon
pukaḻā-vākai
n. id.+ id.+.
1. West Indian pea-tree. See அகத்தி.
புகழா வாகைப் பூவி னன்ன (பெரும்பாண். 109).
2. Conceit;
அகங்காரம். (சங். அக.)
DSAL