Tamil Dictionary 🔍

பாப்பாச்சி

paappaachi


பாவை ; ஒரு மிதியடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பாப்பா 1. Loc, ஒருவகை மிதியடி. Cm. Slippers;

Tamil Lexicon


பாப்புசு, பாப்பூசு, s. (Ar.) (col பாப்பாசு) Mussulman-slippers, shoes, small shoes for children.

J.P. Fabricius Dictionary


ஒருவகைத்தொடுதோல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāppācci] ''s. [for.]'' Mussulmen's shoes, slippers, sandals in general; sometimes small shoes, for children, ஓர்தொடுதோல். ''(c.)''

Miron Winslow


pāppācci
n.
See பாப்பா 1. Loc,
.

pāppācci
n. U. pāpōsh.
Slippers;
ஒருவகை மிதியடி. Cm.

DSAL


பாப்பாச்சி - ஒப்புமை - Similar