Tamil Dictionary 🔍

பீலிக்குடை

peelikkutai


மயில்தோகையாலான குடை ; மயிற்குஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிற்குஞ்சம். (W.) 2. Bunch of peacock's feathers; மயிற்றோகையாலான குடை. (சீவக. 860, உரை.) 1. Umbrella made of peacock's feathers;

Tamil Lexicon


சுழல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An umbrella made of peacock's feathers, 2. A bunch of peacock's feathers, மயிற்குஞ்சம்.

Miron Winslow


pīli-k-kuṭai
n. id.+.
1. Umbrella made of peacock's feathers;
மயிற்றோகையாலான குடை. (சீவக. 860, உரை.)

2. Bunch of peacock's feathers;
மயிற்குஞ்சம். (W.)

DSAL


பீலிக்குடை - ஒப்புமை - Similar