Tamil Dictionary 🔍

படீரம்

pateeram


சந்தனம் ; சிவப்பு ; வயிறு ; உயரம் ; வாதக்கூறான நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயரம். (யாழ். அக.) 4. Height; வயல். (யாழ். அக.) 5. Field; சிவப்பு. (பிங்.) 2. Red or ruddy colour; வயிறு. (யாழ். அக.) 3. Belly; வாதக்கூறான நோய். (யாழ். அக.) 6. Disease due to windy humour; சந்தனம் (சூடா.) 1. Sandalwood;

Tamil Lexicon


s. see படிரம்.

J.P. Fabricius Dictionary


, [paṭīram] ''s.'' Sandal wood, சந்தனம். W. p. 495. PADEERA. 2. A red or ruddy color, சிவப்பு. (சது.)

Miron Winslow


paṭīram,
n. paṭīra.
1. Sandalwood;
சந்தனம் (சூடா.)

2. Red or ruddy colour;
சிவப்பு. (பிங்.)

3. Belly;
வயிறு. (யாழ். அக.)

4. Height;
உயரம். (யாழ். அக.)

5. Field;
வயல். (யாழ். அக.)

6. Disease due to windy humour;
வாதக்கூறான நோய். (யாழ். அக.)

DSAL


படீரம் - ஒப்புமை - Similar