Tamil Dictionary 🔍

பீபற்சு

peepatrsu


சீர்குலைவு ; தொந்தரவு ; அருச்சுனன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருச்சுனன். (பாரத.) Arjuna; சீர்குலைவு. இந்த வீடு பீபற்சாய் இருக்கிறது. (C. G.) 1. Damaged condition; ruined state; தொந்தரவு. (C. G.) என்னைப் பீபற்சு பண்ணினான். 2. Trouble, annoyance;

Tamil Lexicon


pīpaṟcu
n. bībhatsu.
1. Damaged condition; ruined state;
சீர்குலைவு. இந்த வீடு பீபற்சாய் இருக்கிறது. (C. G.)

2. Trouble, annoyance;
தொந்தரவு. (C. G.) என்னைப் பீபற்சு பண்ணினான்.

pīpaṟcu
n. Bībhatsu.
Arjuna;
அருச்சுனன். (பாரத.)

DSAL


பீபற்சு - ஒப்புமை - Similar