பலவீனம்
palaveenam
வலியின்மை ; அசதிநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலியின்மை. Colloq. 1. Weakness; அசதிநோய். Loc. 2. Debility, neurasthenia;
Tamil Lexicon
, ''s.'' Weakness, as பலக்கேடு.
Miron Winslow
pala-v-iṉam,
n. bala+hina.
1. Weakness;
வலியின்மை. Colloq.
2. Debility, neurasthenia;
அசதிநோய். Loc.
DSAL