Tamil Dictionary 🔍

ஆபீனம்

aapeenam


பசுவின் மடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முலைமடி. (சூடா.) Udder;

Tamil Lexicon


s. A cow's udder, பசுவின்மடி.

J.P. Fabricius Dictionary


, [āpīṉam] ''s.'' A cow's udder, பசு வின்மடி; [''ex'' ஆ, a cow, ''et'' பீனம், fat.] Wils. p. 114. APEENA. 2. ''(p.)'' A street of sculptors, சிற்பர்வீதி.

Miron Winslow


āpīṉam
n. āpīna.
Udder;
முலைமடி. (சூடா.)

DSAL


ஆபீனம் - ஒப்புமை - Similar