பீட்கன்று
peetkanru
கீழ்க்(ங்)கன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்க்கன்று. கரையில் நிற்கிற வேய்களைப் பீட்கன்றாக வேர்ப்பற்றிலே குத்தியெடுத்து (திவ். திருநெடுந். 6, வ்யா, பக்.55). Undershoot, sucker, as of a plantain tree;
Tamil Lexicon
pīṭ-kaṉṟu
n. பீள்+.
Undershoot, sucker, as of a plantain tree;
கீழ்க்கன்று. கரையில் நிற்கிற வேய்களைப் பீட்கன்றாக வேர்ப்பற்றிலே குத்தியெடுத்து (திவ். திருநெடுந். 6, வ்யா, பக்.55).
DSAL