பீச்சுவிளாத்தி
peechuvilaathi
காண்க : சங்கங்குப்பி ; விளாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளாவகை. (சங். அக.) 2. A kind of tree; . 1. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.)
Tamil Lexicon
, [pīccuviḷātti] ''s.'' A medicinal shrub which has an offensive smell, ஓர்நாற்றமுள் ளசெடி.
Miron Winslow
pīccu-viḷātti
n.
1. Smooth volkameria. See சங்கங்குப்பி. (மலை.)
.
2. A kind of tree;
விளாவகை. (சங். அக.)
DSAL