பீச்சாக்கத்தி
peechaakkathi
எழுத்தாணி அமைந்த கைப்பிடியுள்ள கத்தி ; ஒரு நீண்ட கத்திவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை நீண்ட கத்தி. Loc. 2. Long country knife; எழுத்தாணியமைந்த கைப்பிடியுள்ள கத்தி. (J.) 1. Combined pocket knife and iron style;
Tamil Lexicon
[pīccākktti ] --பீச்சாங்கத்தி, ''s.'' A hand-knife, a jack-knife, சிறியகத்தி. See பிச்சுவா.
Miron Winslow
pīccā-k-katti
n. U. bichwā+. [M. pīccāṅkatti.]
1. Combined pocket knife and iron style;
எழுத்தாணியமைந்த கைப்பிடியுள்ள கத்தி. (J.)
2. Long country knife;
ஒருவகை நீண்ட கத்தி. Loc.
DSAL