பித்தளையாடகம்
pithalaiyaadakam
காண்க : பித்தலாட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பித்தலாட்டம். (W.)
Tamil Lexicon
சூது.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' பித்தலாடகம் or பித்தலாட்டம்.] ''s.'' Trick, fraud, circum vention--as passing brass for gold, சூது.
Miron Winslow
pittaḷai-y-āṭakam
n. id.+.
See பித்தலாட்டம். (W.)
.
DSAL