பிள்ளைக்கிணறு
pillaikkinaru
உட்கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணற்றின் உள்ளுற்றுக்குழி. Loc. Small well or hole sunk within a well;
Tamil Lexicon
உட்கிணறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A small well or hole sunk within a well.
Miron Winslow
piḷḷai-k-kiṇaṟu
n. id.+ [M. piḷḷakkiṇaṟu.]
Small well or hole sunk within a well;
கிணற்றின் உள்ளுற்றுக்குழி. Loc.
DSAL