சங்களைக்கிணறு
sangkalaikkinaru
பலகைக் கட்டுக்கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலகைக்கட்டுக் கிணறு . (J.) Well in loose soil walled with timber beams or logs of wood;
Tamil Lexicon
பலகைக்கட்டுக்கிணறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A well in a loose soil walled with timber beams, or logs of wood.
Miron Winslow
caṅkaḷai-k-kiṇaṟu,
n. சங்களை +.
Well in loose soil walled with timber beams or logs of wood;
பலகைக்கட்டுக் கிணறு . (J.)
DSAL