Tamil Dictionary 🔍

பிளாச்சு

pilaachu


மூங்கில் முதலியவற்றின் பிளவு ; பிளந்த விறகு ; பனங்கிழங்கின் பிளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூங்கில் முதலியவற்றின் பிளவு. 1. Lath; பனங்கிழங்கின் பிளவு. (J.) 3. Slice of edible palmyra root; பிளந்தவிறகு. 2. Fire-wood;

Tamil Lexicon


s. roof lath, வரிச்சல்; 2. split pieces of wood, சிராய்.

J.P. Fabricius Dictionary


, [piḷāccu] ''s.'' Roof-lath, வரிச்சல். ''(c.)'' 2. Split pieces of wood for fuel, சிராய். 3. ''[prov.]'' Slice of palmyra root; a piece cut off, பனங்கிழங்கின்பிளவு; [''ex'' பிள.]

Miron Winslow


piḷāccu
n. பிள-.
1. Lath;
மூங்கில் முதலியவற்றின் பிளவு.

2. Fire-wood;
பிளந்தவிறகு.

3. Slice of edible palmyra root;
பனங்கிழங்கின் பிளவு. (J.)

DSAL


பிளாச்சு - ஒப்புமை - Similar