Tamil Dictionary 🔍

பிற்காலித்தல்

pitrkaalithal


பிற்படுதல் ; பின்வாங்குதல் ; தாமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிற்படுதல். விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227). 1. To lag behind; தாமதித்தல். திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும் (திவ். திருநெடுந். 26, வ்யா. பக். 228). 3. To delay; பின்வாங்குதல். பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடிடயவன் (திவ். திருப்பா.18, பக்.169). 2. To retreat, withdraw;

Tamil Lexicon


piṟ-kāli-
11 v. intr. id.+.
1. To lag behind;
பிற்படுதல். விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227).

2. To retreat, withdraw;
பின்வாங்குதல். பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடிடயவன் (திவ். திருப்பா.18, பக்.169).

3. To delay;
தாமதித்தல். திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும் (திவ். திருநெடுந். 26, வ்யா. பக். 228).

DSAL


பிற்காலித்தல் - ஒப்புமை - Similar