பிரகாசித்தல்
pirakaasithal
ஒளிசெய்தல் ; மேன்மையடைதல் ; அறிவுநிறைதல் ; விரிவாய்க் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளிவிடுதல். 1. To shine, radiate; to be brilliant or resplendent; மேன்மையடைதல். 2. To be manifest, conspicuous, illustrious, splendid; அறிவு நிறைதல். (W.) 3. To be full of light or knowledge, as one illumined by the Supreme Being; விரிவாய்க்கூறுதல். கல்விக்கான கொத்தினைப் பிரகாசிக்கின் (கொக்கோ. 3, 23). To explain clearly;
Tamil Lexicon
prakāci-
11 v. பிரகாசம். --intr.
1. To shine, radiate; to be brilliant or resplendent;
ஒளிவிடுதல்.
2. To be manifest, conspicuous, illustrious, splendid;
மேன்மையடைதல்.
3. To be full of light or knowledge, as one illumined by the Supreme Being;
அறிவு நிறைதல். (W.)
To explain clearly;
விரிவாய்க்கூறுதல். கல்விக்கான கொத்தினைப் பிரகாசிக்கின் (கொக்கோ. 3, 23).
DSAL