பிறவித்துவக்கு
piravithuvakku
பிறவியாலுண்டாம் உறவு. அவளுக்குப் பிறவித்துவக்காலே நம்மவர்க ளென்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் (ரஹஸ்ய. 406). Relationship by birth;
Tamil Lexicon
பிறவித்தொடர்பு.
Na Kadirvelu Pillai Dictionary
piṟavi-t-tuvakku
n. id.+.
Relationship by birth;
பிறவியாலுண்டாம் உறவு. அவளுக்குப் பிறவித்துவக்காலே நம்மவர்க ளென்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் (ரஹஸ்ய. 406).
DSAL