பிறவித்துயர்
piravithuyar
பிறத்தலாகிய துன்பம் ; உடன் பிறந்தார் சாவால் உண்டாகும் துயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகோதர சகோதரிகளின் மரணத்தால் உண்டாம் துக்கம். (யாழ். அக.) 2. Distress caused by bereavement of a brother or sister; பிறக்கையாகிய துன்பம் பிறவித்துயரற (திவ். திருவாய். 1, 7, 1). 1. The misery of births;
Tamil Lexicon
, ''s.'' Misery attendant on births, or transmigrations.
Miron Winslow
piṟavi-t-tuyar
n. பிறவி+.
1. The misery of births;
பிறக்கையாகிய துன்பம் பிறவித்துயரற (திவ். திருவாய். 1, 7, 1).
2. Distress caused by bereavement of a brother or sister;
சகோதர சகோதரிகளின் மரணத்தால் உண்டாம் துக்கம். (யாழ். அக.)
DSAL