Tamil Dictionary 🔍

பிறவித்துழதி

piravithulathi


பிறத்தலாகிய துன்பம் ; உடன் பிறந்தார் சாவால் உண்டாகும் துயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிறவித்துயர். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7).

Tamil Lexicon


piṟavi-t-tuḻati
n. பிறவி+.
See பிறவித்துயர். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7).
.

DSAL


பிறவித்துழதி - ஒப்புமை - Similar