Tamil Dictionary 🔍

பிறவிக்கடல்

piravikkadal


பிறவியாகிய கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறவியாகிய சமுத்திரம். புணைவன் பிறவிக்கடனீந்துவார்க்கே (திவ். திருவாய். 2, 8, 1). Ocean of births;

Tamil Lexicon


சநநசாகரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The vast ocean of births, as சன்னசாகரம்.

Miron Winslow


piṟavi-k-kaṭal
n. பிறவி+.
Ocean of births;
பிறவியாகிய சமுத்திரம். புணைவன் பிறவிக்கடனீந்துவார்க்கே (திவ். திருவாய். 2, 8, 1).

DSAL


பிறவிக்கடல் - ஒப்புமை - Similar