Tamil Dictionary 🔍

பிறக்கடி

pirakkati


பின்வாங்கின அடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்வாங்கின அடி. பிறக்கடி யொதுங்காப் பூட்கை (பதிற்றுப். 80, 8). Backward step;

Tamil Lexicon


piṟakkaṭi
n. பிறக்கு2+அடி.
Backward step;
பின்வாங்கின அடி. பிறக்கடி யொதுங்காப் பூட்கை (பதிற்றுப். 80, 8).

DSAL


பிறக்கடி - ஒப்புமை - Similar