Tamil Dictionary 🔍

பிரேதசமக்காரம்

piraethasamakkaaram


சவத்தை யெரிக்குஞ் சடங்கு. பிரேதசமக்காரத்தொடு பிறங்கு சபிண்டீகரணம் (திருவானைக். கோச்செங்.15). Ceremony of cremation;

Tamil Lexicon


pirēta-camakkāram
n. id.+.
Ceremony of cremation;
சவத்தை யெரிக்குஞ் சடங்கு. பிரேதசமக்காரத்தொடு பிறங்கு சபிண்டீகரணம் (திருவானைக். கோச்செங்.15).

DSAL


பிரேதசமக்காரம் - ஒப்புமை - Similar