பிருதிவியின்கூறு
piruthiviyinkooru
புறநிலைக்கருவி பதினொன்றனுள் மயிர். லும்பு, தோல், நரம்பு, தசை என்ற பிருதிவியின் பாகுபாடுகள். (கட்டளைக்.32.) (šaiva.) Categories which partake of the nature of the element Earth, five in number, viz., mayir, elumpu, tōl, narampu, tacai, one of 11 divisions of See puṟa-nilai-k-karuvi q. v.;
Tamil Lexicon
pirutiviyiṉ-kūṟu
n. பிருதிவி+.
(šaiva.) Categories which partake of the nature of the element Earth, five in number, viz., mayir, elumpu, tōl, narampu, tacai, one of 11 divisions of See puṟa-nilai-k-karuvi q. v.;
புறநிலைக்கருவி பதினொன்றனுள் மயிர். லும்பு, தோல், நரம்பு, தசை என்ற பிருதிவியின் பாகுபாடுகள். (கட்டளைக்.32.)
DSAL