Tamil Dictionary 🔍

அப்புவின்கூறு

appuvinkooru


புறநிலைக் கருவி வகை. (சிவப்.கட்.) Categories which partake of the nature of the element water, five in number viz., நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை, One of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;

Tamil Lexicon


appuviṉ-kūṟu
n. id.+. (Saiva.)
Categories which partake of the nature of the element water, five in number viz., நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை, One of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
புறநிலைக் கருவி வகை. (சிவப்.கட்.)

DSAL


அப்புவின்கூறு - ஒப்புமை - Similar