பிருதிவி
piruthivi
நிலம் , ஐம்பூதத்தினுள் ஒன்று ; கடுக்காய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபூதத் தொன்று. 2. The element Earth, one of paca-pūtam, q.v.; பூமி. (பிங்.) 1. Earth; . 3. See பிருதிவிக்கடுக்காய். (பதார்த்த. 963.)
Tamil Lexicon
s. the earth, பூமி; 2. matter, as one of the five elements. பிருதிவிசக்கரன், -பதி பாலன், a king, a ruler.
J.P. Fabricius Dictionary
, [pirutivi] ''s.'' The earth as the daughter of Pirt'hu, பூமி. 2. Matter as one of the elementary principles in nature, பஞ்சபூதத்தி னொன்று. W. p. 551.
Miron Winslow
pirutivi
n. prthivī.
1. Earth;
பூமி. (பிங்.)
2. The element Earth, one of panjca-pūtam, q.v.;
பஞ்சபூதத் தொன்று.
3. See பிருதிவிக்கடுக்காய். (பதார்த்த. 963.)
.
DSAL