பிருதிவிலிங்கம்
piruthivilingkam
காஞ்சி , திருவாரூரிலுள்ள மண்ணாலாகிய இலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சலிங்கத்துள் காஞ்சீ புரத்துள்ள பிருதிவிரூபமான இலிங்கமூர்த்தம். (அபி. சிந்.) The lingam in the shrine at Kācīpuram, representing the element Earth, one of paca-liṅkam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' Earth-linga, worship ped at Conjeveram. See இலிங்கம்.
Miron Winslow
pirutivi-liṅkam
n. id.+.
The lingam in the shrine at Kānjcīpuram, representing the element Earth, one of panjca-liṅkam, q.v.;
பஞ்சலிங்கத்துள் காஞ்சீ புரத்துள்ள பிருதிவிரூபமான இலிங்கமூர்த்தம். (அபி. சிந்.)
DSAL