பிரிமொழிச்சிலேடை
pirimolichilaetai
ஒருவகையானின்ற சொல்லைப் பிரித்துத் தொகை வேறுபடுத்திப் பலபொருள் கொள்வது ; பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்கும் சொற்றொடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்குஞ் சொற்றொடர். (தண்டி. 75, உரை.) A phrase or sentence in which a cilēṭai is brought out by dividing it into different words, one of two See cilēṭai, q.v.;
Tamil Lexicon
, ''s.'' A kind of சிலே டை verse in which the words convey different meanings as differently arrang ed, as மென்காமரமுழக்கும்வேங்கடமே, Venga dam where beetles sing soft tunes, or where elephants tread down the tender trees in the grove.
Miron Winslow
piri-moḻi-c-cilēṭai
n. பிரி-+மொழி+. (Rhet.)
A phrase or sentence in which a cilēṭai is brought out by dividing it into different words, one of two See cilēṭai, q.v.;
பிரிக்கப்பட்டுப் பலபொருள் பயக்குஞ் சொற்றொடர். (தண்டி. 75, உரை.)
DSAL