Tamil Dictionary 🔍

நியமச்சிலேடை

niyamachilaetai


பலபொருளுக்கு இயையுமாறு சிலேடித்ததை ஒன்றுக்கு நியமிக்கும் சிலேடையணி. (தண்டி. 75.) A figure of speech wherein an expression capable of many applications is restricted to only one object by suitable devices;

Tamil Lexicon


, ''s.'' Ambiguous or equivocal terms employed in an ex clusive sense to the denial of any other meaning, ஓர்சிலேடை.

Miron Winslow


niyama-c-cilēṭai,
n. id.+. (Rhet.)
A figure of speech wherein an expression capable of many applications is restricted to only one object by suitable devices;
பலபொருளுக்கு இயையுமாறு சிலேடித்ததை ஒன்றுக்கு நியமிக்கும் சிலேடையணி. (தண்டி. 75.)

DSAL


நியமச்சிலேடை - ஒப்புமை - Similar