பிரிநிலையெச்சம்
pirinilaiyecham
பிரிக்கப்பட்ட பொருள் விளங்கக் கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம் ; வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல். (தொல். சொல். 423, தெய்வச்.) 2. (Gram.) Word or words that are implied in a sentence; பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம். (தொல். சொல். 431, சேனா.) 1. (Gram.) A sentence in which a sense of exclusion is implied ;
Tamil Lexicon
, ''s.'' A form of speech by which a fact not expressed is impli ed--as அவனோகொண்டான், it is he who bought it, not others.
Miron Winslow
pirinilai-y-eccam
n. id.+.
1. (Gram.) A sentence in which a sense of exclusion is implied ;
பிரிக்கப்பட்டப் பொருள் விளங்கக்கூறப்பெறாமல் எஞ்சிநிற்கும் வாக்கியம். (தொல். சொல். 431, சேனா.)
2. (Gram.) Word or words that are implied in a sentence;
வாக்கியத்தில் கூறப்படாது எஞ்சிநிற்குஞ் சொல். (தொல். சொல். 423, தெய்வச்.)
DSAL