Tamil Dictionary 🔍

பிராணமயகோசம்

piraanamayakoasam


பஞ்சகோசத்துள் பிராணமயமாயுள்ள கோசம். (சி. சி. பர.மாயா.8.) The vital body, the sheath of prāṇa, one of paca-kōcam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the sheaths of the soul, the vital or orga nic case. See கோசம்.

Miron Winslow


pirāṇamaya-kōcam
n. prāṇa-maya+. (Phil.)
The vital body, the sheath of prāṇa, one of panjca-kōcam, q.v.;
பஞ்சகோசத்துள் பிராணமயமாயுள்ள கோசம். (சி. சி. பர.மாயா.8.)

DSAL


பிராணமயகோசம் - ஒப்புமை - Similar