Tamil Dictionary 🔍

பிரயோசனம்

pirayosanam


பயன்படுகை ; ஆதாயம் ; சடங்கு ; பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியஞ்சனம். Loc. Curry; பயன். (நன். விருத். சிறப்புப்பாயி.) 3. Result of actions, good or bad; reward; ஆதாயம். 2. Profit, advantage; பயன்படுகை. 1. Usefulness; சடங்கு. Madr. 4. Ceremonial rites, as in a wedding;

Tamil Lexicon


s. (பிர) (vulg. புரோசனம்) profit, advantage, utility, ஆதாயம்; 2. result, reward, பலன். பிரயோசனப்பட, to prove useful or profitable. பிரயோசனப்படுத்த, to turn to one's advantage. பிரயோசனம் பண்ண, to do one a benefit.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''vul.'' புரோசனம்.] Pro fit, advantage, usefulness, ஆதாயம். 2. Reward good or bad, fruit or result of actions, செய்கையின்விளைவு. ''(c.)''

Miron Winslow


pirayōcaṉam
n. prayōjana.
1. Usefulness;
பயன்படுகை.

2. Profit, advantage;
ஆதாயம்.

3. Result of actions, good or bad; reward;
பயன். (நன். விருத். சிறப்புப்பாயி.)

4. Ceremonial rites, as in a wedding;
சடங்கு. Madr.

pirayōcaṉam
n. prayōjana.
Curry;
வியஞ்சனம். Loc.

DSAL


பிரயோசனம் - ஒப்புமை - Similar